tag:blogger.com,1999:blog-2195556177416815722.post8836105967056953376..comments2023-09-26T20:19:24.430+05:30Comments on ஹாலிவுட் பக்கங்கள்: 21 Jump Street [2012]ஹாலிவுட்ரசிகன்http://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2195556177416815722.post-68764699324177400972012-07-26T08:48:46.823+05:302012-07-26T08:48:46.823+05:30வேலை பளு காரணமாக எந்த படமும் பார்க்க முடியவில்லை ,...வேலை பளு காரணமாக எந்த படமும் பார்க்க முடியவில்லை , இந்த வார இருதியிலாவது பார்க்கலாம என்று இருக்கிறேன் . நன்றி!!!தடம் மாறிய யாத்திரீகன்https://www.blogger.com/profile/06235221840255321742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-34031260710383957252012-07-11T20:57:59.834+05:302012-07-11T20:57:59.834+05:30Movie konjam Mokkai than..
but unga writing super....Movie konjam Mokkai than..
but unga writing super..

கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.

http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.htmlDoha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-21608902901434500022012-07-11T20:10:31.530+05:302012-07-11T20:10:31.530+05:30ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி பார்த்தேன்....ஆனால் சுமாரா...ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி பார்த்தேன்....ஆனால் சுமாரான ஒரு காமெடி படம் தான்..கொஞ்சம் பில்ட் அப் அதிகம்....படத்துல நிறைய காட்சி நல்ல இருந்தாலும்,சில காட்சிகள் மரண மொக்கைய.. சம கடுப்பு ....ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணாம பார்த்த கொஞ்சம் நல்ல தான் இருக்கும். விமர்சனம் அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-89688029371339031182012-07-11T09:54:09.080+05:302012-07-11T09:54:09.080+05:30எல்லோரும் மன்னிச்சுருங்கோ...பிளீஸ்..
சரிவிகிதமான வ...எல்லோரும் மன்னிச்சுருங்கோ...பிளீஸ்..
சரிவிகிதமான விமர்சனம்..இந்த படத்தை அப்பவே டவுன்லோடு போடும் போது பார்த்தேன்..மொக்கையா இருக்குமோனு பயந்துட்டு (நான் பாக்குற எல்லாமே மொக்கைதான்..இதுல ஏன் இன்னொரு மொக்கைய சேர்ப்பானேனு) விட்டுட்டேன்..நீங்க ரொம்ப அழகா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..வாழ்த்துக்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-45130572277400390392012-07-05T08:04:44.903+05:302012-07-05T08:04:44.903+05:30@சிட்டுக்குருவி
மன்னிச்சு ... ஆனாலும் கதையில் மறை...@சிட்டுக்குருவி

மன்னிச்சு ... ஆனாலும் கதையில் மறைக்கிற அளவுக்கு எல்லாம் ட்விஸ்ட்டு எல்லாம் இல்லை. பார்க்கும்போதே தெரியும் கதை தான்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-53180646966789511292012-07-03T12:12:37.206+05:302012-07-03T12:12:37.206+05:30என்னா பாஸ் படத்த பூரா சொல்லிப்புட்டீங்க...இனிமே எங...என்னா பாஸ் படத்த பூரா சொல்லிப்புட்டீங்க...இனிமே எங்க பார்க்க...:(ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-26084470034578557492012-07-02T20:47:37.431+05:302012-07-02T20:47:37.431+05:30@...αηαη∂....
ரொம்ப நன்றி anand. என் மொக்கைகளையும...@...αηαη∂....

ரொம்ப நன்றி anand. என் மொக்கைகளையும் தாங்கும் இதயம் படைச்ச கொஞ்சம் பேர் இருக்காங்களேன்னு சந்தோஷமாக்கீது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-7912098798644280992012-07-02T20:46:32.899+05:302012-07-02T20:46:32.899+05:30@உலக சினிமா ரசிகன்
சரி நண்பரே ... இனி கொஞ்சம் எழு...@உலக சினிமா ரசிகன்

சரி நண்பரே ... இனி கொஞ்சம் எழுதுவதை அதிகப்படுத்துகிறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-2449758629252444122012-07-02T20:45:16.165+05:302012-07-02T20:45:16.165+05:30@பனங்கொட்டை (Panangkoddai)
நிசமாவா? ஏய் ... என்னய...@பனங்கொட்டை (Panangkoddai)

நிசமாவா? ஏய் ... என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலயே? :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-43116131620584354242012-07-02T20:44:37.482+05:302012-07-02T20:44:37.482+05:30@JZ
அட்வைஸ் பண்றவரும் கொஞ்சம் அதை ஃபாலோ பண்ணாலாமே...@JZ

அட்வைஸ் பண்றவரும் கொஞ்சம் அதை ஃபாலோ பண்ணாலாமே? :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-50611860629069019752012-07-02T15:56:57.625+05:302012-07-02T15:56:57.625+05:30/ஆஆஆ … சொல்ல மறந்துட்டேன். படத்தில் ஒரு கௌரவ வேடத்.../ஆஆஆ … சொல்ல மறந்துட்டேன். படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் ஒரு பிரபலம் வருகிறார். (யாருன்னு இப்பவே கெஸ் பண்ணியிருப்பீங்க) ஆனா படத்துல அவரு எப்ப வருவார், எதுக்கு வருவார்னு உங்களால கண்டுபிடிக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவார்.

யாரு ஜானி டெப்பா ????

வர வர காமெடி நல்லா வருது போல :)...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-29728390999545974432012-07-02T11:19:14.433+05:302012-07-02T11:19:14.433+05:30பாஸ் உங்களோட review பார்த்துத்தான் படங்களை downloa...பாஸ் உங்களோட review பார்த்துத்தான் படங்களை download பண்ணிக்கிட்டு இருக்கிறன். நிறுத்தீராதீங்கப்பா..... எல்லாம் ஒரு சுயநலம் தான்...பனங்கொட்டை (Panangkoddai)https://www.blogger.com/profile/17085808296531000570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-38495357060066257372012-07-02T08:43:06.879+05:302012-07-02T08:43:06.879+05:30மத்தவங்க எழுதிய படமாக இருந்தாலும்...உங்கள் பாணியில...மத்தவங்க எழுதிய படமாக இருந்தாலும்...உங்கள் பாணியில் எழுதுங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-31643314667234817932012-07-02T08:41:24.724+05:302012-07-02T08:41:24.724+05:30ரைட்டு.. இனிமே அப்பீட்டாகாம அடிக்கடி எழுதனும் என்ன...ரைட்டு.. இனிமே அப்பீட்டாகாம அடிக்கடி எழுதனும் என்னா!
படத்தில் வரும் அந்த பிரபல தலைக்காகவே படம் பார்க்கலாம்னு தோணுது!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-59313122615625545822012-07-02T07:14:27.389+05:302012-07-02T07:14:27.389+05:30@ chinna malai, ராஜ்,
அப்படீங்கறீங்க? சரி ... முய...@ chinna malai, ராஜ்,

அப்படீங்கறீங்க? சரி ... முயற்சி பண்றேன். சோம்பேறி ஆகலாம்னா விடமாட்டேங்கிறீங்களே?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-19071142630406336512012-07-02T07:13:00.693+05:302012-07-02T07:13:00.693+05:30@Gobinath
அப்ப விட்டுற வேண்டியது தான். அடுத்த பதி...@Gobinath

அப்ப விட்டுற வேண்டியது தான். அடுத்த பதிவில் சந்திப்போம்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-55651379726800978572012-07-01T22:51:20.029+05:302012-07-01T22:51:20.029+05:30பாஸ்,
அடிக்கடி எழுதுங்க....இதுக்கு முன்னாடி யார...பாஸ்,
அடிக்கடி எழுதுங்க....இதுக்கு முன்னாடி யாராவது ஒரு படத்தை விமர்சனம் பண்ணி இருந்தாலும்..நீங்க உங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணுங்க...
"21 Jump Street " படத்தை நானும் பார்த்தேன் பாஸ்...சுமாரான படம் தான்...ரொம்ப சரியாக விமர்சனம் எழுதி இருக்கேங்க...
//சில க்ளீஷே காட்சிகள், மரண மொக்கைகள் இருந்தாலும், ஒன்றே முக்கால் மணி நேரம் படத்தை பார்த்து முடித்தபின் தெரியும் குறைகள் ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-23994606043358632072012-07-01T21:37:29.887+05:302012-07-01T21:37:29.887+05:30ஏற்கனவே இந்த படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது இந்...ஏற்கனவே இந்த படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது இந்த ஸ்டில் பார்த்தவுடனே பார்க்கணும் என்றே தோணலை இப்ப உங்க விமர்சனம் நல்லா இருக்கும் என தோணவைக்குது படம் பாக்குறேன்........தொடர்ந்து விமர்சனம் எழுதுங்க நண்பா எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சனம் எழுதுவது இல்லை தமிழ் படம்மா ஒரே நாளில் பலரும் விமர்சனம் எழுத ஏற்கனவே எழுதிய படம்மாய் இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்கள்.....Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-79694076316605729702012-07-01T20:13:14.340+05:302012-07-01T20:13:14.340+05:30எனக்கு பாஸ் இப்புடி தொலைக்காட்சி நாடகங்களை திரைப்ப...எனக்கு பாஸ் இப்புடி தொலைக்காட்சி நாடகங்களை திரைப்படமாக்குறத கண்டாலே புடிக்காது. நான் அப்பீட் ஆகிடுறன். ரொம்ப நன்றிப்பா தேவையில்லாத டவுன்லோட் செலவு மிச்சம் ஆகிடிச்சு.Gobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.com