tag:blogger.com,1999:blog-2195556177416815722.post5985828214900559310..comments2023-09-26T20:19:24.430+05:30Comments on ஹாலிவுட் பக்கங்கள்: The Three Musketeers [2011]ஹாலிவுட்ரசிகன்http://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2195556177416815722.post-57786104430413649632012-03-14T08:11:42.588+05:302012-03-14T08:11:42.588+05:30பொழுது போக பார்க்கலாம்...விமர்சனம் அருமை நண்பரே......பொழுது போக பார்க்கலாம்...விமர்சனம் அருமை நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-60064697077512734502012-03-13T11:15:14.910+05:302012-03-13T11:15:14.910+05:30படம் மொக்கைன்னு சொன்னாங்க நீங்களும் அதையே சொல்லுறி...படம் மொக்கைன்னு சொன்னாங்க நீங்களும் அதையே சொல்லுறிங்க இனிமே பாத்த மாதிரி தான் :)...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-37136263968689472672012-03-13T07:00:25.847+05:302012-03-13T07:00:25.847+05:30@kanagu
படம் கொஞ்சம் மொக்கைதான். பார்க்க வேறு படம்...@kanagu
படம் கொஞ்சம் மொக்கைதான். பார்க்க வேறு படம் இல்லாவிட்டால் பார்க்கலாம்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-29184640862229211822012-03-13T02:01:36.946+05:302012-03-13T02:01:36.946+05:30படம் ரொம்ப மோசம்-னு கேள்விபட்டேன் பாஸ்... ஆனா நீங்...படம் ரொம்ப மோசம்-னு கேள்விபட்டேன் பாஸ்... ஆனா நீங்க சொல்ற மாதிரி இருந்தா பாக்கலாம்.

இரண்டாவது பாகம் வேறயா??? :(kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-30171546387760509962012-03-11T10:51:56.660+05:302012-03-11T10:51:56.660+05:30கூடிய விரைவில் பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன...கூடிய விரைவில் பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன் . விமர்சனம் அருமை.தடம் மாறிய யாத்திரீகன்https://www.blogger.com/profile/06235221840255321742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-24843620531918121222012-03-10T16:54:28.523+05:302012-03-10T16:54:28.523+05:30Good review.. keep it upGood review.. keep it upRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-12201765312447657922012-03-10T14:53:14.661+05:302012-03-10T14:53:14.661+05:30கருத்திட்டமைக்கு நன்றி குமரன், உலகசினிமா ரசிகன்.கருத்திட்டமைக்கு நன்றி குமரன், உலகசினிமா ரசிகன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-86852955107483720932012-03-10T13:31:51.041+05:302012-03-10T13:31:51.041+05:30ஒரு ஆங்கில படத்தை, ரொம்பவும் ஞாயமாக மனதுக்குள் நீங...ஒரு ஆங்கில படத்தை, ரொம்பவும் ஞாயமாக மனதுக்குள் நீங்கள் உணர்ந்த அம்சங்களை சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள்.விமர்சனம் மிகவும் நன்று.நன்றி..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/03/falling-down-1993.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-74715553198311032892012-03-09T22:54:50.531+05:302012-03-09T22:54:50.531+05:30ஹாலிவுட்டிலே இப்போது நல்ல படம் வருவது அபூர்வமாகி வ...ஹாலிவுட்டிலே இப்போது நல்ல படம் வருவது அபூர்வமாகி விட்டது.
படத்தை மிக நாணயமாக விளாசி தள்ளியிருக்கிறீர்கள்.
நன்றி நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-56057160962373051172012-03-09T22:39:02.163+05:302012-03-09T22:39:02.163+05:30@Lucky Limat லக்கி லிமட்
பார்த்த படங்களுக்கு எழு...@Lucky Limat லக்கி லிமட்

பார்த்த படங்களுக்கு எழுதியாகிவிட்டது. இன்னும் ஒன்றும் யோசிக்கவில்லை. Girl with Dragon Tattoo பார்த்ததும் எழுதுகிறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-3579533387328280682012-03-09T22:35:35.501+05:302012-03-09T22:35:35.501+05:30இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன். இரண்டாவது...இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன். இரண்டாவது பாகம் வந்தால் தியேட்டர் கிடையாது.டவுன்லோட் தான்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-33200084671519635782012-03-09T22:34:10.728+05:302012-03-09T22:34:10.728+05:30நீங்கள் சொன்னது போல் சுத்தமாக லாஜிக் மறந்து விட்டு...நீங்கள் சொன்னது போல் சுத்தமாக லாஜிக் மறந்து விட்டு பார்த்தால் படத்தை ரசிக்கலாம். நடிப்பு என்பது சுத்தமாக கிடையாது. மற்றபடி பொழுது போக நிச்சயம் பார்க்கலாம்.

என்ன நண்பரே அடுத்து வரும் விமர்சனங்கள் பகுதியில் ஒன்றையும் காணோம்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-37936734369299756362012-03-09T21:14:22.603+05:302012-03-09T21:14:22.603+05:30@ராஜ்
ஆக்சன், ஃபைடிங் பிடிக்கும்னா கட்டாயம் என்ஜா...@ராஜ்

ஆக்சன், ஃபைடிங் பிடிக்கும்னா கட்டாயம் என்ஜாய் பண்ணுவீங்க. மற்றபடி ஜஸ்ட் ஓகே ரகம் தான்...ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-68635230298469834102012-03-09T20:53:20.851+05:302012-03-09T20:53:20.851+05:30@JZ
அவசரப் பதிவெல்லாம் இல்லை. ஏற்கனவே Midnight in...@JZ

அவசரப் பதிவெல்லாம் இல்லை. ஏற்கனவே Midnight in Paris உடன் அடுத்து வரும் விமர்சனங்கள் பகுதியில் போஸ்டரையும் போட்டு பதிவை எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்தேன். பின்னர் ஏற்கனவே விமர்சனம் பண்ணிய படத்தை ஏன் வெளியிடனும்னு நினைத்து அடுத்து வரும் செக்சனில் இருந்து அழித்துவிட்டு ஓரமா ட்ராஃட்டில் போட்டேன். அது அப்படியே மறந்தும் போச்சு.
<br /ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-20857320801444784472012-03-09T20:22:13.200+05:302012-03-09T20:22:13.200+05:30Three Musketeers.
Slum Dog படத்துல இந்த வார்த்தைகள...Three Musketeers.
Slum Dog படத்துல இந்த வார்த்தைகளை கேட்டு இருக்கேன். படத்துல கடைசி கேள்வி இது தான். மத்த படி கதை புக் எல்லாம் நான் படிச்சது கிடையாது பாஸ். அதுவும் இங்கிலீஷ் புக்.
நீங்க கதை சுமார்ன்னு சொல்லிடேங்க, அப்புறம் பார்த்துக்கலாம். இந்த படம் கூட நல்ல பிரிண்ட் கிடைக்குதுன்னு நினைக்குறேன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-23577028588101881342012-03-09T19:37:41.019+05:302012-03-09T19:37:41.019+05:30இந்த கதையை முன்பே வாசிச்சிருக்கேன். ரொம்ப புடிச்ச...இந்த கதையை முன்பே வாசிச்சிருக்கேன். ரொம்ப புடிச்ச ஒண்ணுதான். ஆனாலும் இந்த படத்துக்கு எந்த எதிர்பார்ப்பையும் என் மனம் காட்டவில்லை. வந்தப்போ, "இது மொக்கையாகத்தான் இருக்கப் போகுதுன்னு நினைச்சேன்".. Rotten Tomatoesல் வேறு கிழித்துத் தொங்கப்போட்டிருந்தார்கள்.. இப்ப அது கன்ஃபார்மும் ஆயிடுச்சு!

* இதுக்கு இன்னொரு பாகம் வேற வருதோ?

* "அடுத்து வரும் விமர்சனங்கள்JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-5841889701905130252012-03-09T18:45:36.372+05:302012-03-09T18:45:36.372+05:30@"என் ராஜபாட்டை"- ராஜா
பதிவு போட்டு ஒரு...@"என் ராஜபாட்டை"- ராஜா

பதிவு போட்டு ஒரு நிமிடம் கூட ஆகவில்லையே? என்னா ஸ்பீடு சார் நீங்க... நன்றிஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-90214423327804810652012-03-09T18:43:37.825+05:302012-03-09T18:43:37.825+05:30இன்று
உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்...இன்று

உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-71014330065775501552012-03-09T18:43:21.094+05:302012-03-09T18:43:21.094+05:30நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com