tag:blogger.com,1999:blog-2195556177416815722.post4717660645154953377..comments2023-09-26T20:19:24.430+05:30Comments on ஹாலிவுட் பக்கங்கள்: The Thing (1982)ஹாலிவுட்ரசிகன்http://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2195556177416815722.post-53031836400699688952012-10-15T08:38:49.338+05:302012-10-15T08:38:49.338+05:301982 வர்ஷன் 2011 விட எவ்வளவோ பெட்டர்னு சொன்னாங்க.....1982 வர்ஷன் 2011 விட எவ்வளவோ பெட்டர்னு சொன்னாங்க...சரி..பிடிக்கலைன்னா ஃப்ரீயா வுடுங்க பாஸ்..ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-11182532629570945562012-10-14T09:11:48.119+05:302012-10-14T09:11:48.119+05:30மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய த...மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டிdinapathivunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-89190147090022116222012-10-13T02:08:34.670+05:302012-10-13T02:08:34.670+05:30தயவு செய்து புதியன கழிந்து பழைமைக்கு திரும்பவும்.....தயவு செய்து புதியன கழிந்து பழைமைக்கு திரும்பவும்... என்னால முடியல...stany kishokernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-32347270178337167242012-10-13T02:07:57.163+05:302012-10-13T02:07:57.163+05:30சரி தான்.. தப்பு என்மேல தான்! நான் பாத்தது 2011இல்...சரி தான்.. தப்பு என்மேல தான்! நான் பாத்தது 2011இல் வந்த "த திங்" படத்தை.. மன்னிச்சூ.

* 2011 லயே இவ்ளோ கேவலமா இருக்கே அப்போ 1982 ??? ஆள விடுடா சாமீ.... எனக்கும் இந்த மாதிரி ஏலியன் கதைக்கும் சரிப்பட்டே வராதுstany kishokernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-38067522920795294382012-10-12T19:12:38.579+05:302012-10-12T19:12:38.579+05:30unfortunately, நோ ப்ளாக்கர் கமெண்ட்ஸ்...Facebook, ...unfortunately, நோ ப்ளாக்கர் கமெண்ட்ஸ்...Facebook, Google+ இல்லாட்டி பெயர் யூஸ் பண்ணித் தான் கமெண்ட் பண்ண முடியும். பேசாம பழையபடி மாத்திடலாமான்னு யோசிக்கிறேன். :(ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-8313446851743818692012-10-12T19:12:27.022+05:302012-10-12T19:12:27.022+05:30ஆக்சுவலி, நான் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்ததற்கு காரணம்..ப...ஆக்சுவலி, நான் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்ததற்கு காரணம்..படத்துல பாவிச்சிருக்கிறது க்ராஃபிக்ஸே இல்ல. எல்லாம் ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் தான். படம் 1982 வந்தது என்பதை மனசுல நினைச்சுட்டு பார்த்தா கொஞ்சம் ரசிக்கலாம். புதுப்படங்கள்ல வர்ற க்ராபிக்ஸ்லாம் பார்த்துட்டு இதைப் பார்த்தா கொஞ்சம் கேவலமாத் தான் தெரியும்.

நான் பார்த்த படத்துல பொண்ணே தெரியலயே? IMDBல கூட படத்தோட நடிகர் லிஸ்டுல ஒரு பொண்ணு பேர் இல்ல. ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-77669597744504265162012-10-12T19:09:36.711+05:302012-10-12T19:09:36.711+05:30என்னமோ இந்த இடத்தில உங்க டேஸ்டும் என்னோட டேஸ்டும் ...என்னமோ இந்த இடத்தில உங்க டேஸ்டும் என்னோட டேஸ்டும் ஒத்தே வருதில்ல பாஸ்... நீங்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்த அந்த கிராபிக்ஸ்சை மரண மொக்கை என்று என்னோடு கூட இருந்து படம் பார்த்த நண்பனுடன் சொல்லிக்கொண்டிருந்தேன். அதிலும் மனிதன் பாதி ஏலியன் பாதியாக இழுபட்டுகொண்டு அலையும் அந்த உருவத்தை பார்க்க ஏதோ கடற்கரையில் அலையிம் நண்டு+வண்டு ஞாபகம் தான் வருகிறது. அதை ஒரு நெருப்புக்கக்கும் கருவு துணையோடு கொல்ல வேறு stany kishokernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-35137446569700591212012-10-11T19:33:00.844+05:302012-10-11T19:33:00.844+05:30ஓ .. அவர் தான் ஊருக்கே “சைட்“ அளப்பவரா?? மிஸ்டர் ச...ஓ .. அவர் தான் ஊருக்கே “சைட்“ அளப்பவரா?? மிஸ்டர் சீனுஊஊஊ :)ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-27607006766293780402012-10-11T19:27:30.865+05:302012-10-11T19:27:30.865+05:30சங்கத்தின் பொருளாளர் சீனுவை நாடவும் :-)சங்கத்தின் பொருளாளர் சீனுவை நாடவும் :-)ஹாரி பாட்டர்http://www.facebook.com/ideasofharrynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-84537830852403299842012-10-11T18:15:53.760+05:302012-10-11T18:15:53.760+05:30ஆக ... யாருமே பதிவப் படிக்கல.ஆக ... யாருமே பதிவப் படிக்கல.ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-26416748875686489482012-10-11T17:52:25.561+05:302012-10-11T17:52:25.561+05:30மச்சி இது எப்ப நடந்திச்சு.. முதல் பேஜ பாருங்க.. sl...மச்சி இது எப்ப நடந்திச்சு.. முதல் பேஜ பாருங்க.. slide எ தூக்கிருங்க..
மற்றபடி கமென்ட் பண்றது வித்தியாசமா கலக்கலா இருக்கு.. மொத்தபடி டெம்ப்ளட்
கலக்கல் தான்.. வாழ்த்துக்கள்.. (அட.. பயபுள்ள விமர்சனம் ஒன்னு போட்ருக்கே
அது மறந்து போச்சே)ஹாரி பாட்டர்http://www.facebook.com/ideasofharrynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-20302931271162303512012-10-11T14:55:06.111+05:302012-10-11T14:55:06.111+05:30/////படத்துல மருந்துக்கு கூட ஒரு பொண்ணக் கண்ணுல கா.../////படத்துல மருந்துக்கு கூட ஒரு பொண்ணக் கண்ணுல காட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு இயக்குனர்.//// இதெல்லாம் ஒரு படம்!! இத போயி பார்க்கணுமாம்.. அடப்போங்க சார்! மொக்கராசு மாமாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-73923655387690944052012-10-10T20:11:48.335+05:302012-10-10T20:11:48.335+05:30ஹி ஹி ... டோன்ட் வொர்ரி ... அடுத்து 2011 தான். பதி...ஹி ஹி ... டோன்ட் வொர்ரி ... அடுத்து 2011 தான். பதிவு எழுதியாச்சு. ரெண்டு நாள்ல போட்டுடலாம். :)ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-11967088404639054252012-10-10T20:11:05.415+05:302012-10-10T20:11:05.415+05:30நன்றி JZ .. சரியா தெரியல. ஆனா ப்ளாக்கர் மூலம் முடி...நன்றி JZ .. சரியா தெரியல. ஆனா ப்ளாக்கர் மூலம் முடியாதுன்னு நினைக்கிறேன். ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-78453968124090336422012-10-10T20:10:13.281+05:302012-10-10T20:10:13.281+05:30Thank you :)Thank you :)ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-138328528460336132012-10-10T20:10:00.273+05:302012-10-10T20:10:00.273+05:30நன்றி :)நன்றி :)ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-71197688702162048452012-10-10T20:09:52.645+05:302012-10-10T20:09:52.645+05:30சும்மா ஒரு சேஞ்ச் தான் ... எனி சஜெஷன்ஸ்?சும்மா ஒரு சேஞ்ச் தான் ... எனி சஜெஷன்ஸ்?ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-86562827903665043702012-10-10T20:09:26.721+05:302012-10-10T20:09:26.721+05:30ஹி ஹி ... ஆக்சுவலி நமக்கும் இப்ப வாரத்திற்கு ஒண்ணு...ஹி ஹி ... ஆக்சுவலி நமக்கும் இப்ப வாரத்திற்கு ஒண்ணு பார்க்கிறதே ரொம்ப கஷ்டமாயிருக்கு. அவ்வ்வ் ... ஆனாலும் இந்த மாசமாவது ஹார்ட்டில் இருக்கும் ஹாரர் படங்கள பார்த்து முடிச்சிடணும்னு ட்ரை பண்றேன். :)ஹாலிவுட்ரசிகன்http://hollywoodrasigan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-86143952574676086092012-10-10T18:27:15.678+05:302012-10-10T18:27:15.678+05:30சூப்பரான டெம்ப்ளேட்டாருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல...சூப்பரான டெம்ப்ளேட்டாருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல சொந்த தளம்தான் போல!
*ப்ளாக்கர் மூலமா கமென்ட் பண்ண முடியாதா?. G+ தான் வருது.

The Thing என்கிட்ட டி.வி.டி இருக்கு.. ஆனா அதை பார்க்கனும்னே தோண்றியதில்லை!

2010 -> 2007-> 1995-> 1982 ன்னு உங்க பட விமர்சனங்கள் பின்னோக்கிட்டே இருக்கு! அடுத்து என்ன ப்ளாக்-அன்ட்-வைட்டா??Jojo Zizounoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-23309123106959749612012-10-10T13:40:52.735+05:302012-10-10T13:40:52.735+05:30Great review. Very Informative and interesting, Ke...Great review. Very Informative and interesting, Keep up the good work.Arun Kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-49064160061405676452012-10-10T11:53:54.983+05:302012-10-10T11:53:54.983+05:30பார்க்க வேண்டியது தான்... (விமர்சன எழுத்து நடை சூப...பார்க்க வேண்டியது தான்... (விமர்சன எழுத்து நடை சூப்பர்...)திண்டுக்கல் தனபாலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-62896047578132633042012-10-10T10:35:12.403+05:302012-10-10T10:35:12.403+05:30என்னா பாஸ் டெம்ப்ளேட் எல்லாம் படு ஜூப்பரா ஈக்குது....என்னா பாஸ் டெம்ப்ளேட் எல்லாம் படு ஜூப்பரா ஈக்குது............சிட்டுக்குருவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-22675469735233163512012-10-10T10:34:13.598+05:302012-10-10T10:34:13.598+05:30ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருக்கே.........
பார்த்திடுவோம...ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருக்கே.........
பார்த்திடுவோம்சிட்டுக்குருவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-88772243600298024512012-10-10T09:02:01.661+05:302012-10-10T09:02:01.661+05:30யோவ் வாரத்துக்கு ஒரு படம் பார்க்கவே முடியல, உன்னால...யோவ் வாரத்துக்கு ஒரு படம் பார்க்கவே முடியல, உன்னால மட்டும் எப்படி படமா பார்த்துத் தள்ள முடியுது...
ஹாரர் படம் எனக்குப் பிடிக்கும் முடிஞ்சா பார்கிறேன்...

விமர்சனம் அருமை...

// படத்துல ஃபிகருங்கள காட்டாம விட்டா பாதிக்கப்பட்டிருவாங்களேன்னு// ஹை ஜாலி ஜாலி சீனுnoreply@blogger.com