tag:blogger.com,1999:blog-2195556177416815722.post3664934010345725888..comments2023-09-26T20:19:24.430+05:30Comments on ஹாலிவுட் பக்கங்கள்: Moneyball [2011]ஹாலிவுட்ரசிகன்http://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2195556177416815722.post-57384985749663651012012-03-14T11:24:09.030+05:302012-03-14T11:24:09.030+05:30Good show by Brad pitt, thanks for ur reviewGood show by Brad pitt, thanks for ur reviewK.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-29357103346403891682012-03-01T21:13:31.197+05:302012-03-01T21:13:31.197+05:30good onegood oneசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-52377578984256398942012-02-29T15:53:32.684+05:302012-02-29T15:53:32.684+05:30-Good piece of information.-Good piece of information.bantihttp://corpusmoney.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-19671183893817640652012-02-25T22:59:06.446+05:302012-02-25T22:59:06.446+05:30@ravi shankar j
தவறவிடக்கூடாத அருமையான படம் என்று...@ravi shankar j

தவறவிடக்கூடாத அருமையான படம் என்று சொல்வதற்கில்லை. நல்ல நடிப்பிற்காக பார்க்கலாம். நேரமிருந்தால் ஒதுக்கி அமைதியாகப் பாருங்கள்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-16984280402650232422012-02-25T20:33:16.087+05:302012-02-25T20:33:16.087+05:30நான் இன்னும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை ,இருந்த...நான் இன்னும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை ,இருந்தாலும் உங்க விமர்சனம் அழகு :-)Anonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-19536926254704696512012-02-21T10:18:45.146+05:302012-02-21T10:18:45.146+05:30இவ்வாரம் ரிலீஸ் ஆகிறது. பார்க்க முயல்கிறேன்.இவ்வாரம் ரிலீஸ் ஆகிறது. பார்க்க முயல்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-38305767340328065282012-02-20T18:21:25.556+05:302012-02-20T18:21:25.556+05:30நீங்க இவ்ளோ சூப்பரா எழுதறீங்க... இவ்ளோ படம் பார்த்...நீங்க இவ்ளோ சூப்பரா எழுதறீங்க... இவ்ளோ படம் பார்த்திருக்கீங்க.. gud!:-)sugihttps://www.blogger.com/profile/09505161338182034851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-77933573974825243922012-02-19T21:29:15.072+05:302012-02-19T21:29:15.072+05:30வணக்கம் நண்பா,
மணிபால் படம் பார்க்கவில்லை! விமர்ச்...வணக்கம் நண்பா,
மணிபால் படம் பார்க்கவில்லை! விமர்ச்சனத்திலே படத்தின் நகர்வு பத்தி சொல்லியிருக்கிறீங்க.
எனக்கும் இந்தப் படம் அவ்வளவாக புடிக்கலை! மிட் நைட் இன் பாரிஸ் இன்னமும் பார்க்கலை! உங்களின் விமர்சனத்தின் கீழுள்ள டிஸ்கி பார்க்கும் போது தான் நினைவிற்கு வந்திருக்கு. பார்க்க ட்ரை பண்றேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-14576276575088725522012-02-19T16:51:21.761+05:302012-02-19T16:51:21.761+05:30நீங்கள் சொல்வதை பார்த்தால் பொழுது போகும் போலவே... ...நீங்கள் சொல்வதை பார்த்தால் பொழுது போகும் போலவே... நான் ஏதோ டாகுமெண்டரி படம் போல இருக்கும் என நினைத்து விட்டுவிட்டேன். ஓகே டோரரெண்டே துணைLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-27056004175755330582012-02-19T13:33:46.692+05:302012-02-19T13:33:46.692+05:30@ராஜ்
A Small Typo:
to open as .com
Try: http:/...@ராஜ்

A Small Typo:

to open as .com

Try: http://hollywoodrasigan.blogspot.com/ncrராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-1590555799626198632012-02-19T13:28:52.765+05:302012-02-19T13:28:52.765+05:30@ஹாலிவுட்ரசிகன்
ஆமா, பாஸ்
.in முலமா வரவங்களுக்கு ...@ஹாலிவுட்ரசிகன்

ஆமா, பாஸ்
.in முலமா வரவங்களுக்கு தமிழ்மணம் (Submit to Tamil Manam) அப்படின்னு கட்டும். Vote போட முடியாது.. உடான்ஸ் Like, Indli
பரிந்திரை கூட பண்ண முடியாது...
நான் குடுத்த லிங்க்ல போய் பார்தேங்கன்னா ...இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு குடுத்து இருப்பாங்க. அதன் படி செஞ்சு பாருங்க..
.in .com எதுல ஓபன் ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-48395909796297685972012-02-19T12:51:41.292+05:302012-02-19T12:51:41.292+05:30@ராஜ்
எனக்கு என் ப்ளாக் ஓப்பன் பண்ணும்போது .com ஆ...@ராஜ்

எனக்கு என் ப்ளாக் ஓப்பன் பண்ணும்போது .com ஆகத் தான் வருது.

.in மூலமா வாரவங்களுக்கு தமிழ்மணம் ரேட்டிங் பண்ணும்போது ஏதாவது ப்ராப்ளம் வருமா?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-71585672609583546212012-02-19T11:47:17.986+05:302012-02-19T11:47:17.986+05:30/////யாராவது முடிந்தால் இப்பதிவு சேர்க்கப்படாத திர.../////யாராவது முடிந்தால் இப்பதிவு சேர்க்கப்படாத திரட்டிகளி்ல் சேர்த்துவிடுங்கப்பா. God Bless You !!!///

எல்லா திரட்டியிலும் பதிவு இணைக்க பட்டு உள்ளது....

.com & .in திரட்டி பிரச்சினை தீர்வுக்கு இந்த பதிவை பாருங்க....

http://www.bloggernanban.com/2012/02/blog-post.htmlராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-36048435292359411122012-02-19T11:44:24.465+05:302012-02-19T11:44:24.465+05:30படம் ரொம்ப மெதுவா போகும் போல. நான் இன்னும் பார்க்க...படம் ரொம்ப மெதுவா போகும் போல. நான் இன்னும் பார்க்கவில்லை. உண்மைய சொல்லணும்னா இப்ப தான் கேள்வி படுறேன்.
ஆனா இதே மாதிரி "வெண்ணிலா கபடி குழு" அப்படின்னு தமிழ்ல ஒரு படம் வந்துச்சு. ரொம்ப நல்லா இருக்கும்...
இங்க கிரிக்கெட் மாதிரி அங்க பேஸ் பால்..எனக்கும் அத பத்தி ஐடியா இல்லராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-7070476356363519402012-02-19T10:15:49.267+05:302012-02-19T10:15:49.267+05:30@Kumaran
நான் நல்லாத் தான் இருக்கேன் (இப்போதைக்கு...@Kumaran

நான் நல்லாத் தான் இருக்கேன் (இப்போதைக்கு) குமரன். வருகைக்கு நன்றி.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-68453646433821645852012-02-19T10:11:07.323+05:302012-02-19T10:11:07.323+05:30வணக்கம் நண்பரே,
எப்படி இருக்கீங்க..நலம் அறிய ஆவல் ...வணக்கம் நண்பரே,
எப்படி இருக்கீங்க..நலம் அறிய ஆவல் ?
உங்க வலை பக்கட்டு வரும் போதெல்லாம் கீழ "அடுத்து வரும் விமர்சனங்கள்" பார்ப்பேன்..அதுல கொஞ்ச நாளாகவே "மனிபோல்" இருந்தது..இப்ப வருமா அப்புறம் வருமானு காத்திருந்து ஒரு வழியா ரொம்ப சிறப்பான விமர்சனமா கொடுத்துட்டீங்க..பதிவுகள் போட வந்த மூன்று மாதங்களிலேயே இவ்வளவு அழகான எழுத்து நடை ஆச்சரியபட வைக்கிறது.தனியாக ஸ்டைலையும் Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/jerry-maguire-1996.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-57734628128655075552012-02-19T08:49:20.828+05:302012-02-19T08:49:20.828+05:30@JZ
MidNight in Paris இன்னும் எழுதவே ஆரம்பிக்கல. ...@JZ

MidNight in Paris இன்னும் எழுதவே ஆரம்பிக்கல. இன்று தான் Primer பார்க்க யோசித்திருக்கேன். அனேகமாக அடுத்த வாரம் தான் அடுத்த விமர்சனம்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-14525648918568902992012-02-19T08:49:04.381+05:302012-02-19T08:49:04.381+05:30@JZ
Chak De India படம் இன்னும் பார்க்கவில்லை. ஹார்...@JZ
Chak De India படம் இன்னும் பார்க்கவில்லை. ஹார்ட் டிஸ்கில் இருக்கு. சீக்கிரம் அதையும் பார்க்கணும்.

Warhorse இதைவிட தரமான படம்னு சொன்னாங்க. நான் பார்க்கல.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2195556177416815722.post-14387007141986986782012-02-19T08:31:05.356+05:302012-02-19T08:31:05.356+05:30//மேனேஜரை வைத்து எடுத்தது என ஒரு புதிய பரிமாணத்தில...//மேனேஜரை வைத்து எடுத்தது என ஒரு புதிய பரிமாணத்தில்//
கதையை வாசித்துக்கொண்டே போகும்போது Chakh De India ஞாபகம் வருகிறதே?
சாதா கதையை எடுத்துக்கிட்டு, தரமாண படங்களை இவனுங்க மட்டும் எப்படித்தான் உருவாக்குறாங்களோ? படத்தை பார்த்துதான் புரிஞ்சுக்கனும்.. அடுத்த வாரத்துக்கு Moneyball பார்க்குறதா? Warhorse பார்க்குறதா?ங்கற கன்பியூஷன்ல இருந்தேன். சரி.. குதிரையை அப்புறமா ஓட்டுவோம்..
<br /JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com